வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன் மோதியதில் அதில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்து இன்று அதிகாலை 12.40 மணியளவில் புத்தளம் தில்லையடி லாஸா உணவகத்துக்கு முன்பாக இவ் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிகளுடன் நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் முன்னாள் சென்ற ஒரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்பாராமல் முன்னே கெப்

