ஈ, நுளம்பு நாசினி திரவத்தை தெளித்து மீன்களை விற்பனை செய்தவர் கைது
அத்துருகிரிய, மிலேனியம் சிட்டி பிரதேசத்தில் ஈ மற்றும் நுளம்பு நாசினி திரவத்தை தெளித்து சிறிய லொறி ஒன்றில் மீன்களை விற்பனை செய்த சந்தேக நபரொருவரை நேற்று முன்தினம் அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

