ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டி!

Posted by - December 2, 2017

வடக்கு, கிழக்கில் தனித்தும், அதற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Posted by - December 2, 2017

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13  ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, 5 பேர் காணாமல்போயுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பாதுகாப்பான 30 தற்காலிக வசிப்பிடங்களில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 509 பேர்

சு.கா வுடன் இணைந்து கொண்ட ஜயந்த விஜேசேக்கரவுக்கு பதவி

Posted by - December 2, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர், திருகோணமலை மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேக்கர ஜனாதிபதி செயலகத்தில்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட அவரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் அவர் இதுவரை செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தமைகுறிப்பிடத்தக்கது. இதனிடையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள

உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 ( கவனயீர்ப்பு ஒன்றுகூடல் )

Posted by - December 1, 2017

தமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்… தமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித நேயமற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டியும்… ” உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!! சுவிசில் உள்ள

தனி­யார் கல்வி நிலை­யங்­கள் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை!

Posted by - December 1, 2017

வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் பிற்­ப­கல் 6 மணிக்குப் பின்­ன­ரும் காலை 6 மணிக்கு முன்­ன­ரும் செயற்­ப­டு­வதை நிறுத்­த­வும் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை வழங்­க­வும் மிக விரை­வில் நிய­திச் சட்­டத்­தின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் ஆணித்­த­ர­மாகத் தெரி­வித்­துள்­ளார்.இது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

காணாமல் போன இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்பு

Posted by - December 1, 2017

காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் ஹிக்கடுவ, கொடகம கடற்பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காசல்ரீயை அண்மித்துள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - December 1, 2017

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளமையால் அதனை அண்மித்துள்ள பிரதேச மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.தொ.கா நிவாரண உதவி

Posted by - December 1, 2017

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொகவந்தலாவ, நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உடனடி நிவாரணங்களை வழங்கியுள்ளது.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா

Posted by - December 1, 2017

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார். பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பு கிரிஷ் சபாபதி ஏற்றி வைத்தார் தொடர்ந்து