காணாமல் போன இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்பு

269 0

காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் ஹிக்கடுவ, கொடகம கடற்பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் கடந்த 29 ஆம் திகதி இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் குறித்த மீனவர்களையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்ததையடுத்து இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a comment