வடமாகாண சபையின் பன்முக்கப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மருதங்கேணி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு 9.5 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமைகாலை 10 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து அமைச்சர் அனந்திசசிதரன் அவர்கள் உரையாற்றுகையில்… வடக்கு மாகாணத்திற்குட்பட்டு மாவட்ட ரீதியாக மகளிர் விவகார