சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி காரை ஓட்டிச் சென்ற சிறுவன் ; மூவர் காயம்!

Posted by - October 20, 2025
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது!

Posted by - October 20, 2025
கைவிலங்குடன்  பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)…
Read More

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

Posted by - October 20, 2025
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
Read More

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

நிக்கவரெட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது!

Posted by - October 20, 2025
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னபொலேகம பகுதியில், தனியார் நிலத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை  (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

தம்புத்தேகமவில் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - October 20, 2025
தம்புத்தேகம பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 20, 2025
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீமுத்து உயன வீட்டு வளாகத்திற்கு அருகில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர்…
Read More

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது – கலாநிதி தயான் ஜயதிலக்க

Posted by - October 19, 2025
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத்…
Read More

பெண்கள் மற்றும் சிறுவர்கள் துறையில் நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்

Posted by - October 19, 2025
பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு,…
Read More