கொழும்பு துறைமுக ஊழியர்கள் 19 பேரிற்கு சுயதனிமைப்படுத்தல் உத்தரவு
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுடன் தொடர்பிலிருந்த 19 துறைமுக பணியாளர்களை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More

