ஜனவரியிலிருந்து பிளாஸ்டிக், பொலித்தின் உற்பத்திகளுக்கு தடை

Posted by - October 20, 2020
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் மற்றும் பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து தடைவிதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Posted by - October 20, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை மூன்று மாதங்களால் நீடிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
Read More

சுகாதார நடைமுறைகளை சபாநாயகர் கூட மீறியுள்ளார்- சஜித்

Posted by - October 20, 2020
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை சபாநாயகர் கூட பின்பற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More

தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறு- கரு ஜயசூரிய

Posted by - October 20, 2020
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று…
Read More

கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 11 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - October 20, 2020
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு…
Read More

கிம்புல எலே குணாவின் உதவியாளர் கைது

Posted by - October 20, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ´கிம்புல எலே குணா´ என்பவரின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஆட்பதிவு திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - October 20, 2020
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை தொடர்பில் நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் குறித்த திணைக்களம்…
Read More

உயர் நீதிமன்ற நிலைபாடு பாராளுமன்றில் அறிவிப்பு

Posted by - October 20, 2020
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில்…
Read More

சிறிலங்காவில் அமைச்சரவைத் தீர்மானங்களை இணைய வழியாக அறிவிக்க தீர்மானம்

Posted by - October 20, 2020
சிறிலங்காவில் அமைச்சரவைத் தீர்மானங்களை இணைய வழியாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரவைப் பேச்சாளர்களிடமிருந்து கேள்விகளைக் கேட்க விரும்புவோர் ஒன்லைன் மென்பொருளான…
Read More

சிறிலங்கா அமைச்சருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - October 20, 2020
சிறிலங்கா வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். எனினும் அவருக்கு…
Read More