சிறிலங்காவில் அமைச்சரவைத் தீர்மானங்களை இணைய வழியாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சரவைப் பேச்சாளர்களிடமிருந்து கேள்விகளைக் கேட்க விரும்புவோர் ஒன்லைன் மென்பொருளான ‘Zoom’ வழியாக கேள்விகளைக் கேட்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்று கூடலைக் குறைக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

