தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது எங்களிற்கு தெரிந்திருந்தது- முன்னாள் சிஐடி அதிகாரி

Posted by - November 21, 2020
வனாத்தவில்லு ஜிகாத் பயிற்சி முகாமிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னர் , பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது சிஐடியினருக்கு தெரிந்திருந்தது என…
Read More

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று

Posted by - November 21, 2020
2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண் டாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று பாராளு மன்றத்தில் இடம்பெறும். இந்நிலையில், இன்று மாலை…
Read More

நாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்

Posted by - November 20, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தார். அத்துடன், இதன்போது அவர்…
Read More

சிறிலங்காவில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - November 20, 2020
சிறிலங்காவில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கை கலந்துரையாடல்

Posted by - November 20, 2020
முன்பள்ளி கல்வி குறித்து தேசிய கொள்கை தொடர் பாகக்  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமை யில் கலந்துரையாடல்…
Read More

கொவிட் – 19 கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ‘பாதுகாப்பாக இருப்போம்’ டிஜிட்டல் தீர்வு

Posted by - November 20, 2020
இலங்கையில் கொவிட் – 19 கொ ரேனா தொற்று பரவ லைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டுப் பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும்…
Read More

கொரோனா தடுப்பு மருந்திற்காக வரவு செலவுதிட்டத்தில் இலங்கை எந்த நிதியையும் ஒதுக்கீடுசெய்யவில்லை- சரத்பொன்சேகா

Posted by - November 20, 2020
கொரோனா வைரஸ் மருந்திற்காக இலங்கை வரவுசெலவுதிட்டத்தில் எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சரத்பொன்சேகா…
Read More

மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா!

Posted by - November 20, 2020
மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்…
Read More

சஹ்ரான் மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - November 20, 2020
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின் பாதுகாப்பை பலடுத்துமாறு இலங்கை மனித…
Read More

புதிய மெனிங் சந்தை பேலியகொடையில் இன்று திறப்பு!

Posted by - November 20, 2020
பேலியகொடையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெனிங் சந்தை  மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய மெனிங் சந்தையில் ஆயிரத்து…
Read More