இலங்கை கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஸ் வங்கி
இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு பங்களாதேஸ் வங்கி இலங்கைக்கு மேலும் ஆறுமாதகால அவகாசம் வழங்கியுள்ளது.
Read More

