பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Read More

