தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை அறிக்கைகளை கோரிய நீதிமன்று

Posted by - June 28, 2023
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய…
Read More

பதவி விலக வேண்டிய அவசியமில்லை: கெஹெலிய ரம்புக்வெல

Posted by - June 28, 2023
தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி…
Read More

இலங்கை சுற்றுலாத்துறையுடன் கைகோர்க்கும் ஜோர்ஜியா

Posted by - June 28, 2023
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில்இ இலங்கைக்கும்இ ஜோர்ஜியாவுக்கும் இடையேஇ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
Read More

ரிஷாத் பதியுதீனுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிமன்று!

Posted by - June 28, 2023
வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மறிச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி வனப்பகுதியை அழித்தமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை…
Read More

அரசு பொருளாதாரத்தைப் போலவே வங்கித் துறையையும் திவாலாக்க முயற்சிக்கிறது- சுனில்

Posted by - June 28, 2023
மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற…
Read More

இறால் பண்ணைக்கு அமைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி கடற்தொழிலாளர் உயிரிழப்பு!

Posted by - June 28, 2023
இறால் பண்ணைக்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

டயாலிசிஸ் பிரிவின் செயற்பாடுகள் நிறுத்தம்

Posted by - June 28, 2023
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் டயாலிசிஸ் பிரிவின் செயற்பாடுகள் நேற்று முதல் முற்றாக நிறுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் உள்ளகத்…
Read More

அதிபர் நியமனம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Posted by - June 28, 2023
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்கான புதிய நியமனங்களை வழங்குவதனை தடுக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Read More

போதைப்பொருளுடன் இராணுவ லான்ஸ் கோப்ரல் கொஸ்கொடவில் கைது!

Posted by - June 28, 2023
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக காலி  பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
Read More

புருனோ திவாகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்!

Posted by - June 28, 2023
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புருனோ திவாகர இன்று (28) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத…
Read More