இலங்கை சுற்றுலாத்துறையுடன் கைகோர்க்கும் ஜோர்ஜியா

145 0

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில்இ இலங்கைக்கும்இ ஜோர்ஜியாவுக்கும் இடையேஇ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும்இ ஜோர்ஜியாவின் தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையை கையொப்பமிடும் நோக்கில்இ சுற்றுலாத்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.