ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக காலி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொட லலிஹெட்டுவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) இரவு 10 மணியளவில் சந்தேகத்தின் கொஸ்கொட பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

