வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடமிருந்து சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு!

Posted by - January 27, 2026
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து…
Read More

விபத்தில் சிக்கி பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு!

Posted by - January 27, 2026
களுத்துறையில் மொரந்துடுவ பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார்…
Read More

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - January 27, 2026
பாணந்துறை – பிங்வத்த, திபெத்த பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கிவுள்ஓயா திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்குமா?

Posted by - January 27, 2026
கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ்…
Read More

சட்ட மாஅதிபரை நீக்க அரசாங்க முயற்சிகள் : ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேச கவனத்தை கோருகிறது!

Posted by - January 27, 2026
அரசாங்கத்தின் ஊழல் நிறைந்த  தரப்பினரின்  நலன்களுக்கு சேவை செய்வதற்காக, அரசாங்கம் சட்ட மாஅதிபரை நீக்க தீவிரமாக முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள்…
Read More

ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது – ஹர்ஷண ராஜகருணா

Posted by - January 27, 2026
ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது. பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும்…
Read More

2026 – தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ், தித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு 20,000 வீடுகள்

Posted by - January 27, 2026
வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கமைய 2026 – தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவ்வாண்டுக்குள் 16025 வீடுகள்…
Read More

இன்று சிறிதளவில் மழை

Posted by - January 27, 2026
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
Read More