மாவீரர்நாள் 2016 அன்று யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டது.

Posted by - November 29, 2016
விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால்…
Read More

பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்வு

Posted by - November 28, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…
Read More

நெதர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி

Posted by - November 28, 2016
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் . 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய்…
Read More

கனடா டொறோன்டோ நகரில் மாவீரர் நினைவு நாள்

Posted by - November 28, 2016
தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.…
Read More

தாயக மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவு படுத்திய சுவிட்சர்லாந்து

Posted by - November 28, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ்…
Read More

எமக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நினைவேந்துவதை தடுப்பது மனித விழுமியங்களுக்கு முரனானது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - November 25, 2016
உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து தம் சார்ந்த இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி…
Read More

மாவீரர் நாளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி -தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 24, 2016
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது. -தமிழீழத் தேசியத் தலைவர்- ஒற்றுமையே எமது இனத்தின் பலம்.…
Read More

தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் கனடாவில் நடைபெற்ற எழுச்சித் திருமணம் புதிய வரலாற்றின் தொடக்கம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 24, 2016
கனடா வாழ் ஈழத்தமிழ் இணையர் தமது திருமண விழாவினை தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் நடத்தியதன் மூலம் தமிழீழ விடுதலைப்…
Read More