பிரித்தானிய தமிழ் மக்களை மிரட்டிய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் !
சர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.
Read More

