ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மாபெரும் போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக லண்டன் மாநகரத்திலிருந்து ஈருருளி மனிதநேய போராட்டம்…
Read More

