அனுராதபுரம் சிறைச்சாலை வரைஎம்மோடு கால்நடையாக வரமுயற்சித்த பாடசாலைமாணவர்கள்.

2 0

மாங்குளம் பகுதியை எமது நடைபயணம் சென்றடைந்த போது மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர் கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டது மட்டுமல்லாமல் அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அனுராதபுரம் வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளவிருந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் மாணவர்களின் மனம் பாதிப்படையா வண்ணம் சில மைல் தூரம் அவர்களையும் எம்மோடு இணைத்து நடைபயணத்தினை மேற்கொண்டு பின்னர் அப் பாடசாலை மாணவர்களிடம் உங்களுக்காக அண்ணாக்கள் நாங்கள் செல்கின்றோம்.நீங்கள் பாடாசாலைக்கு செல்லுங்கள் என அன்பாகக் கேட்டுக்கொள்ள அவர்கள் பிரிய மனமின்றி பிரிந்த சம்பவம் பலரது மனங்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

Related Post

நியூசிலாந்தில் சம்பந்தனுக்குப் புகழாரம்

Posted by - October 3, 2016 0
நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து…

யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

Posted by - May 22, 2018 0
யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ் வாழ் மக்களால் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில்…

புதிய ஆளுநரின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே

Posted by - June 29, 2016 0
நியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர் ஒரு வருட பதவி காலத்திற்காக மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக…

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலசுக தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 24, 2018 0
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) கொழும்பு கோட்டை…

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017 0
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை எடுத்து, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை…

Leave a comment

Your email address will not be published.