யேர்மனியில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்காக அமைக்கப்பெற்ற நினைவுத்தூபியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு நினைவேந்தல்

Posted by - September 26, 2018
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தல்…
Read More

பிரான்சு ஆர்ஜொந்தேயில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுத்தூபி முன்பாக இன்று அடையாள உண்ணாநோன்பு!

Posted by - September 26, 2018
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜொந்தே நகரில்…
Read More

மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

Posted by - September 24, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது.இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையாலும்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி “பொங்குதமிழ்”- 17.09.2018

Posted by - September 19, 2018
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!! சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக…
Read More

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் – தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி

Posted by - September 18, 2018
தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு…
Read More

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கும்!

Posted by - September 18, 2018
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து முதன்முறையாக நடாத்திய இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா மற்றும்…
Read More

தமிழீழ தேசம் சுதந்திரம் அடையும் வரை போராடியே தீருவோம் – ஐநா நோக்கிய மனிதநேயப் பயணங்கள் சுவிஸ் சென்றடைந்தது.

Posted by - September 14, 2018
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் (13.09.2018) காலை அகவணக்கத்தோடு ஆரம்பித்து…
Read More

தமிழீழம் மலரும் – ஐநா நோக்கி பயணிக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப்பயண மனிதநேயர்கள்

Posted by - September 13, 2018
இன்று காலை Starsbourg மாநிலத்தில் இருந்து ஆரம்பித்து Sélestat நோக்கி விரைந்தது. Sélestat மாநகரசபை உதவி முதல்வர் ஈருருளிப்பயண மனிதநேயர்களை…
Read More

யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வான் கண்காட்சியும் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பும்

Posted by - September 13, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி நோர்வே தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் இன்றைய தினம் யேர்மன்…
Read More

சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்!

Posted by - September 13, 2018
சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார்.   அது தொடர்பில்…
Read More