சிதைவுறும் தமிழ் அரசியல்

Posted by - July 23, 2023
தமிழ்க் கட்­சி­களை தங்­க­ளுக்குள் மோதிக் கொள்ளச் செய்து விட்டு, ஜனா­தி­பதி ரணில்  விக்­கி­ர­ம­சிங்க சாவ­கா­ச­மாக இந்­தியப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­கிறார்.
Read More

காணாமல்போனவர்கள் வரும் வரை காத்திருப்பவர்களின் நிலை என்ன ? – ‘ஆறாம் நிலம்’ பட இயக்குநர் ஆனந்த ரமணன்

Posted by - July 13, 2023
ஈழத் தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் இயக்குநர் ஆனந்த ரமணன் இயக்கிய ‘ஆறாம் நிலம்’ முழு நீளத் திரைப்படம் இன்று…
Read More

தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை!

Posted by - July 11, 2023
இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய…
Read More

சிங்களத்தின் எதிர்காலத் தலைமைக்கு சிங்க(ள)க் குட்டிகள் இரண்டு களத்தில்!

Posted by - July 10, 2023
மகிந்த தரப்பிலிருந்து அவரது மகன் நாமலும், ரணில் தரப்பிலிருந்து அவரது மைத்துனர் றூவன் விஜேவர்த்தனவும் சிங்களத் தேசத்தின் எதிர்கால தலைமைக்கு மறைமுகமாகவும்,…
Read More

ஜெனினில் இடித்தழிக்கும் இஸ்ரேல் ; காத்திருக்கும் ஜிஹாத்!

Posted by - July 5, 2023
மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை என்பது போன்று  இஸ்ரேல் இராணுவத்துக்கும் பலஸ்தீன போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.…
Read More

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் டட்லி பாணியில் ரணிலின் பயணம்

Posted by - July 2, 2023
1965ல் டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் அங்கம் வகித்தன. தமிழர் சார்பில் எம்.திருச்செல்வம் அமைச்சராகவும், தமிழ்…
Read More

பிரான்சில் 17 வயது நஹெலின் கொலை ; கட்டமைக்கப்பட்ட இனவெறியின் வெளிப்பாடு

Posted by - July 1, 2023
இந்த வாரம் பிரான்ஸ் பொலிஸார் பட்டப்பகலில் வீதிப்போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் 17 வயது இளைஞனை சுட்டுக்கொன்றனர். அந்த இளைஞன் போக்குவரத்து…
Read More

ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள்

Posted by - July 1, 2023
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள்…
Read More

வவுனியா நகரசபை அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் வருமானம் இழப்பு

Posted by - June 27, 2023
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 218 கட்டடங்களுக்கு இதுவரை வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பதோடு, நான்கு சட்டவிரோத கட்டடங்களுக்கு…
Read More

ஜெனிவாவின் தீர்மானங்களும் அறிக்கைகளும் ‘கவலை’ தெரிவிப்பதனால் என்ன பயன்?

Posted by - June 25, 2023
ஜெனிவா மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக நிறைவேற்றும் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. துயர நிகழ்வுகளில்…
Read More