குவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு
குவைத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேற மேலும் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Read More

