கரூரில் அண்ணாமலையுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு

Posted by - November 24, 2025
கரூரில் நடை​பெற்ற அமமுக நிர்​வாகி இல்ல திருமண விழா​வில், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர்…
Read More

“வாக்காளர் திருத்தம்; ஊழியர்களுக்கு பணிச்சுமை இல்லை” – பிரேமலதா கருத்து

Posted by - November 24, 2025
சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா நேற்று கூறிய​தாவது: மதுரை, கோவை போன்ற மாநக​ராட்​சிப் பகு​தி​களில்…
Read More

காவல்துறை மரியாதையுடன் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்

Posted by - November 24, 2025
காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது. இலக்கிய படைப்புலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் ஈரோடு…
Read More

தமிழகம் முழுவதும் இடதுசாரி, விசிக கட்சிகள் டிச.8-ல் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி…
Read More

டிச.10-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு: கூட்டணியை முடிவு செய்ய பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்

Posted by - November 24, 2025
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி…
Read More

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

Posted by - November 23, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23)…
Read More

திருப்பத்தூரில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்!

Posted by - November 23, 2025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
Read More

விஜய் மக்கள் சந்திப்பு: கை குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய புஸ்சி ஆனந்த்

Posted by - November 23, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…
Read More

டிச.10-ல் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - November 23, 2025
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Read More

த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி – விஜய்

Posted by - November 23, 2025
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-* அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என…
Read More