நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: போராட்டக்குழுவிடம் ஸ்டாலின் உறுதி
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் நெடுவாசல் பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என போராட்டக்குழுவிடன் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Read More

