மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு
தமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Read More

