சென்னை-நாகர்கோவில் இடையே கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் முன்பதிவு தொடங்கியது

Posted by - April 8, 2018
சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் முன்பதிவு நடந்து வருகிறது.
Read More

ஜெயலலிதா இருந்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்குமா? மு.க.ஸ்டாலின்

Posted by - April 8, 2018
காவிரி நீர் பிரச்சினையில் ஜெயலலிதா இருந்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்குமா? என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
Read More

கவர்னர் விளக்கத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது – ராமதாஸ்

Posted by - April 8, 2018
சூரப்பா துணைவேந்தராக நியமனம் தொடர்பான கவர்னர் விளக்கத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
Read More

வாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் – ரஜினிகாந்த்

Posted by - April 8, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். 
Read More

2 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அட்டூழியம்

Posted by - April 8, 2018
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடலோரக் காவல் படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
Read More

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த தமிழக வீரர்

Posted by - April 7, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 
Read More

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நேபாள பிரதமர் சந்திப்பு

Posted by - April 7, 2018
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
Read More

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Posted by - April 7, 2018
காமன்வெல்த் போட்டியில் தங்கம்வென்ற தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
Read More

துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை – வைகோ ஆவேச பேச்சு

Posted by - April 7, 2018
உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ…
Read More