மானிப்­பாயில் வாள்­வெட்டு : இளைஞர் படு­காயம்

Posted by - May 3, 2017
யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில்…
Read More

தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா?

Posted by - May 3, 2017
எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் ; நல்லாட்சியா? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 3, 2017
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக ரீதியாக குரல்கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

வடக்கு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 43ஆவது நாளாக தொடர்ந்து…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எழுபத்தி இரண்டாவது  …
Read More

முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் சம்பந்தனும் ஒருவர் – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - May 2, 2017
முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர் என தமிழ்த்தேசிய மக்கள்…
Read More

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்துகிறார்.

Posted by - May 2, 2017
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாகவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏறாவூரில் இடம்பெற்ற…
Read More

ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 2, 2017
படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

கிளிநொச்சி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிறுப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 42ஆவது நாளாக இடம்பெற்று…
Read More

சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 2, 2017
சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி…
Read More