நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து

Posted by - December 4, 2017
வவுனியா குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் துரித செயற்பாட்டால் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வவுனியா குளத்தில்…
Read More

60 : 20 : 20 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி உடன்பாடு!

Posted by - December 4, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது…
Read More

உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ள உதயன் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 4, 2017
அடிப்படை ஆதாரம் ஏதுமின்றி உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டிருக்கும் உதயன் நாளிதழின் செயல் ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உண்மைக்கு மாறான…
Read More

அரச பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

Posted by - December 4, 2017
இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சொந்­த­மான பேருந்து மீது கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­திய குற்­றச்­சாட்­டில் 5 பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார்…
Read More

பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமுடியும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்!

Posted by - December 3, 2017
கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்று யாழ் மூளாய் சைவப்பிரகாச…
Read More

புதையல் தோண்டிய 5 பேர் கைது!

Posted by - December 3, 2017
ஒட்டுசுடான் – வசமேமுன்னியன்கட்ட வன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைதீவு…
Read More

​முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டுக்களை கொடுத்து வர்த்தகர்களை ஏமாற்றிய நபர்கள்

Posted by - December 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இனம்தெரியாத நபர்கள்  கள்ளநோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி வர்த்தகர்களை ஏமாற்றிவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு…
Read More

இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

Posted by - December 3, 2017
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும்  அகற்றப்பட்டுள்ளது .…
Read More

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

Posted by - December 3, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30…
Read More

போலி நாணயத்தளுடன் இருவர் கைது!

Posted by - December 3, 2017
திரு­கோ­ண­மலை இறக்­கக்­கண்டிப் பகு­தி­யில் ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­க­ளு­டன் இரண்டு பேரை கைது செய்­துள்­ள­தாகத் திரு­கோ­ண­மலைப் பிராந்­தியப் போதைப்­பொ­ருள்…
Read More