உயர் தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 274 பேருக்கு சகல பாடங்களிலும் ஏ

Posted by - January 20, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டின் உயர் தரப் பரீட்சையில் வட மாகாண பாடசாலைகளிலிருந்து தோற்றியவர்களுள் 274 பேர் சகல பாடங்களிலும்…
Read More

மண்டைத் தீவு கடலில் மிதந்து வந்த மர்மப் பெட்டி

Posted by - January 20, 2018
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று இன்று மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 
Read More

சட்டவிரோத கேபிள் டிவி வழங்குனர்களுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 19, 2018
யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

மடுவில் பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரி கைது!

Posted by - January 19, 2018
மடுவில் இருபத்திரண்டு இலட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடுப் பொலிஸார்…
Read More

யாழில் பயங்கரம் – மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின் பிஞ்சு மகள் பலி

Posted by - January 19, 2018
யாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட…
Read More

வவுனியாவிற்கு சிவப்பு வலய எச்சரிக்கை!!

Posted by - January 19, 2018
வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் ‘டெங்கு சிவப்பு வலய’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக…
Read More

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீட்டிற்குத் தீ!!

Posted by - January 19, 2018
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை ஈரான்சிற்றி நகரில் இன்று அதிகாலை வீடு ஒன்றும் வாகனம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார்…
Read More

வவுனியாவில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள்

Posted by - January 19, 2018
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு…
Read More

தேர்தல் அதிகாரி ஒருவர் கூட்டமைப்பின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றார் – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

Posted by - January 18, 2018
தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக
Read More

சர்வதேச சட்டமாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தலாம் – சிங்கப்பூர் பேராசிரியர்

Posted by - January 17, 2018
சர்வதேச சட்டங்களின் மாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்க வேண்டும்.
Read More