பலவீனமான தலைமைகளினால் தமிழர் உரிமைகளுக்கு ஆபத்து!
பலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
Read More

