யாழில் தேர்தல் வாக்களிப்பிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - February 8, 2018
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டள்ளதாக யாழ்மாவட்ட செயலாளரும்…
Read More

தேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

Posted by - February 8, 2018
தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
Read More

பிரசாந்தனுக்கு உயிர் பிச்சை வழங்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - February 8, 2018
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தனின் உயிரை காப்பாற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என தமிழ்…
Read More

பொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு!

Posted by - February 8, 2018
புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ராக குற்­றம்­சாட்­டப்­பட்­டு ட்­ரயல் அட்பார் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட பின்னர் பொலிஸார்…
Read More

யாழ் மக்களின் எதிர்பார்க்கமுடியாத ஆதரவுடன் ஆரம்பமாகிய மக்கள் முண்ணணியுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டம்

Posted by - February 7, 2018
யாழ் மக்களின் எதிர்பார்க்கமுடியாத ஆதரவுடன்’ஆரம்பமாகிய மக்கள் முண்ணணியுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.  
Read More

தங்கம் தேடி முல்லிவாய்க்கால் பகுதியில் அகழ்வுப் பணி

Posted by - February 7, 2018
இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் தங்கம் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் படி முல்லைத்தீவு,…
Read More

02 கோடி பெறுமதியான தங்கம் கடத்திய இருவர் கைது

Posted by - February 7, 2018
காங்கேசந்துறை கடற் பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More

உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி!

Posted by - February 7, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா…
Read More

வீட்டுச்சின்னத்துக்கும் (TNA), யானைச்சின்னத்துக்கும் (UNP) வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்!

Posted by - February 7, 2018
மனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற…
Read More

முள்ளிவாய்க்காலில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள்!

Posted by - February 7, 2018
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த கால வெடிபொருட்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read More