வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது!

Posted by - February 9, 2018
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை 06.02.2018 அன்று மகளிர் விவகார…
Read More

கிளிநொச்சியில், 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 பேர் வாக்களிக்க தகுதி!!-ந்தரம் அருமைநாயகம்

Posted by - February 9, 2018
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-ரூபாவாதி கேதீஸ்வரன்

Posted by - February 9, 2018
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும்…
Read More

07 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 9, 2018
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள்…
Read More

கடற்­படையின் குற்றத்தை குறைக்க பொலி­ஸார் முயற்சி!

Posted by - February 9, 2018
புங்­கு­டு­தீ­வில் கடற்­படை வாக­னம் மோதி சிறுமி உயி­ரி­ழந்த வழக்­கில், சிறு­மி­யின் மாம­னா­ரை­யும் பொலி­ஸார் கொலை வழக்­கில் இணைத்­துள்­ள­னர். சிறு­மிக்­குத் தலைக்­க­வ­சம்…
Read More

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் விளக்கமறியலில்

Posted by - February 9, 2018
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை…
Read More

இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு நடந்த விபரீதம்

Posted by - February 9, 2018
வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ்…
Read More

நீதிமன்றத்தையே உடைத்து கஞ்சா திருடிய கும்பலுக்கு நீதிபதி இளம்செழியன் வழங்கிய தண்டனை!

Posted by - February 8, 2018
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மூவரில் ஒருவருக்கு 80 ஆயிரம்…
Read More

சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் கல்வீச்சு!!

Posted by - February 8, 2018
வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுப் புதன்கிழமை(07) பிற்பகல் முதல் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்…
Read More

வடமராட்சியில் சைக்கிள் சின்ன வேட்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல்

Posted by - February 8, 2018
 உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர் திரு க.கிரிதரன் நேற்று நள்ளிரவுஇனந்தெரியாத சிலரால் கொலை…
Read More