ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் உணவு நஞ்சானது – 98 பேர் வைத்தியசாலையில்!

Posted by - March 11, 2018
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Read More

கலவரத்துக்கு மைத்திரியும் பொறுப்பு ! – வடக்கு முதல்வர் காட்டம்

Posted by - March 11, 2018
சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட அல்லது உருவாக்க வேண்டியவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூட குற்றஞ் செய்தோரைத் தமது…
Read More

மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - March 10, 2018
புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின்…
Read More

சவூ­தியில் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்ள தாயை மீட்­டுத்­த­ரு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை!

Posted by - March 10, 2018
திரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த நிலை­யிலும் நாட்­டுக்கு அனுப்­பாது…
Read More

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்!-அனந்தி சசிதரன்

Posted by - March 9, 2018
இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜெஃப்ரி ஃபெல்ட்மென் சந்தித்தார் (காணொளி)

Posted by - March 9, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மென்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…
Read More

கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு

Posted by - March 9, 2018
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமை, 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த கஞ்சாவும்…
Read More

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

Posted by - March 9, 2018
மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடைப்பு : பொலிஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

Posted by - March 9, 2018
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலிஸாரால் இது வரை…
Read More