தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜெஃப்ரி ஃபெல்ட்மென் சந்தித்தார் (காணொளி)

22 0

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மென்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்புஇ கொழும்பில் இன்று நடைபெற்றது.

இதன் போதுஇ எதிர்க்கட்சித் தலைவரும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்இ பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ எம்.ஏ.சுமந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன்இ தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டனர்.

சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்………

 

Related Post

ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 24, 2017 0
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலை வழக்கு…

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சர்ச்சை(காணொளி)

Posted by - February 27, 2017 0
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டது. திரைத்துறையில் மிக உயரிய விருதாகக்…

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

Posted by - February 14, 2017 0
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப்பகுதியி் கடந்த வாரம் இனம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிவாதம்

Posted by - January 17, 2017 0
புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படாமல், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய…

Leave a comment

Your email address will not be published.