வவுனியாவில் மாயமான இளம் பெண்!! தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள்……………

Posted by - March 28, 2018
வவுனியாவில் இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.24 வயதான ஆரோக்கியமேரி திவ்யா என்பவர் நேற்று முன்தினம் முதல்…
Read More

திருமலையில் கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!!

Posted by - March 28, 2018
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 05ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வானொன்றும்,…
Read More

வடக்கு ஆளுனராக தொடர்ந்தும் ரெஜினோல்ட் கூரே !!

Posted by - March 28, 2018
வடமாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

யானையும் வீணையும் இணைந்து வீட்டுக்கு ஆதரவு!! காரைநகரிலும் கொடியேற்றியது கூட்டமைப்பு!!

Posted by - March 28, 2018
ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே…
Read More

சுதா­க­ரனின் பிள்­ளை­களின் நிலை­மையை ஜனா­தி­பதி இன்னும் உண­ரா­தி­ருப்­பது ஏன்.?

Posted by - March 28, 2018
ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற் றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்­பி­யி­ருக் கின்­றது. ஆனால் எங்கள் நாட்டு…
Read More

வவுனியா ஓமந்தையில் பட்டாரக வாகனம் தடம்புரண்டு விபத்து : அதிஷ்டவசமாக தப்பிய சாரதி!

Posted by - March 27, 2018
வவுனியா ஓமந்தையில் பட்டாரக வாகனமொன்று இன்று (27.03) மாலை 5.00 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சாரதி உட்பட இருவர்…
Read More

யாழ் மிருசுவிலில் ஒரு தொகை மோட்டார் குண்டுகள் மீட்பு!!

Posted by - March 27, 2018
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 MM மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த குண்டுகள் இன்றையதினம்(27-03-2018)…
Read More

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் அம்மனின் அதிசயம்!

Posted by - March 27, 2018
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசை வழிபாட்டின்போது அம்மனுக்கு தீப ஆராதனையின்போது…
Read More

ஈ.பி.டி.பி. யின் ஆதரவோடு பருத்தித்துறை நகரசபையைக் கைப்பற்றியது த.தே.கூ

Posted by - March 27, 2018
பருத்திதுறை நகர சபையையும் ஈழமக்கள் ஜனாயக கட்சியின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்றையதினம் பருத்துறை நகரசபைக்கான தவிசாளர்…
Read More

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில்

Posted by - March 27, 2018
 சமீப காலமாக  கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில்…
Read More