வவுனியாவில் மாயமான இளம் பெண்!! தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள்……………

437 0

வவுனியாவில் இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.24 வயதான ஆரோக்கியமேரி திவ்யா என்பவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார்.இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இவர் குறித்து எதுவும் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a comment