மன்னார் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் பணிமனையின் முதலாவது அமர்வு!

Posted by - April 29, 2018
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More

விடுதலைப் புலிகளின் புதையலைத் தேடி வடக்கிற்கு படையெடுத்த தென்னிலங்கை இளைஞர்கள் அதிரடியாக கைது!!

Posted by - April 28, 2018
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச்…
Read More

வவுனியாவில் 32 சுகாதாரமற்ற வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - April 28, 2018
அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் 2018 வவுனியாவில் கடந்த 16-ஆம் திகதியிலிருந்து 22-ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

குளத்தில் குளித்த நபர் மின்னலால் தாக்குண்டு பரிதாப மரணம்!

Posted by - April 28, 2018
இலங்கையின் வடக்கே வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் செட்டிக்குளத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து…
Read More

சரிந்து விழுந்த காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர்!

Posted by - April 28, 2018
காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா…
Read More

சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!! யாழ் நகரில் பயங்கரம்!!

Posted by - April 28, 2018
யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது.சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று…
Read More

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2018
சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.…
Read More

முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம்!

Posted by - April 27, 2018
யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்…
Read More

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறைவைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை

Posted by - April 27, 2018
தமிழ் அரசியல் கைதிகள் என்ற பதத்தை ஸ்ரீலங்கா அரச தலைவர் பயன்படுத்தாவிடினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும்…
Read More

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விக்கரமபாகுவின் ஆதரவு

Posted by - April 27, 2018
சுயாட்சி அதிகாரமுடைய தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் தனது முழுமையான…
Read More