வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசாங்கம்- சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - June 26, 2018
அரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

இடம்பெயர்ந்தோரை குடியமர்த்தும் விடயத்தில் ரிசாத்- சத்தியலிங்கம் முறுகல்

Posted by - June 26, 2018
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், மாவட்ட இணைத்தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண சபை…
Read More

பாவனையின்றி காணப்படும் பொதுமக்களின் காணிகள் மாநகரசபையால் கையகப்படுத்த நடவடிக்கை!

Posted by - June 26, 2018
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் பாவ னையின்றி கவனிப்பாரற்று காண ப்படுகின்ற காணிகளை மாநகர சபை தற்காலிகமாக…
Read More

ஆறு வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - June 26, 2018
யாழ்ப்பாணம், சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக…
Read More

தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் -ஆசிகா மூன்று சாதனை!

Posted by - June 25, 2018
பொல­ன­று­வை­யில்; நடை­பெற்­று­வ­ரும் தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாத­னை­க­ளைப் படைத்­தார்.
Read More

முல்லை கனிய மணல் அகழ்வு ஆராய குழு நியமனம்

Posted by - June 25, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சிறுத்தையை கொலை செய்த 4 பேருக்கு 29 வரை விளக்கமறியல்

Posted by - June 25, 2018
கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தையொன்றை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை சிற்றூழியர் உட்பட நான்கு பேரை…
Read More

மன்னாரிலிருந்து 30 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

Posted by - June 25, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளின் போது,…
Read More

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது-சிவஞானம் சிறீதரன்

Posted by - June 25, 2018
எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

அமைச்சு பதவிக்காக கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை-பா.அரியநேத்திரன்

Posted by - June 25, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெறவேண்டும் என சிலர் ஆலோசனை கூறுகின்றனர் வடகிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சு பதவிகளை பெற்று…
Read More