யாழ்ப்பாணத்தில் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு போராட்டம்

Posted by - July 6, 2018
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்…
Read More

விஜயகலாவிற்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரெட்டி!

Posted by - July 6, 2018
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
Read More

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன்- விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்

Posted by - July 6, 2018
வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.…
Read More

சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை!

Posted by - July 5, 2018
வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது.
Read More

வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - July 5, 2018
கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில்…
Read More

யாழ்ப்பாணத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

Posted by - July 5, 2018
தமிமீழ விடுதலைப்புலிகளின் யூலை 5 கரும்புலிகள் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் அமைப்பினால், முதல் தாக்குதல்…
Read More

கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக்கு அருகில் கைக்குண்டுகள்!

Posted by - July 5, 2018
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று பிற்பகல் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

இது தூக்குக் கயிறு அல்ல ஊஞ்சல் கயிறு!

Posted by - July 5, 2018
என்னை யார் யாரே தீர்மானிக்க முயற்சிக்கிறனர் தூங்குவதை எழுதுவதை பயணிப்பதை சில சமயங்களில் உண்பதைக் கூட மரணங்களோடு நான் விளையாடுவதாய்…
Read More

சிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை

Posted by - July 5, 2018
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை ஒன்றைத் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில்…
Read More

கரும்புலிகள் தினம்:சிற்றரசனின் சிலை திறப்பு!

Posted by - July 5, 2018
தமிழீழ தேசிய கரும்புலி நினைவேந்தல் தினமான இன்று  13ம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ்…
Read More