தியாகிகளுடன் துரோகிகளுக்கும் நினை­வுத் தூபியா?

Posted by - July 19, 2018
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட தீரு­வில் பொதுப்­பூங்­கா­வில், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் நினை­வுத்­தூபி மாத்­தி­ரமே அமைக்­கப்­ப­ட­வேண்­டும்.…
Read More

கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு

Posted by - July 19, 2018
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்,…
Read More

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 19, 2018
முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகா​மிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம்…
Read More

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - July 19, 2018
வவுனியாவில் நேற்று இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரையும் ஹெரோயின் போதைப் பொருள்…
Read More

முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்- சீ.வீ.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - July 19, 2018
பா.டெனீஸ்வரன் விவகாரத்தால்இ வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையைக் கருத்திற்கொண்டு, முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு, விரைவாக தீர்வைக்…
Read More

மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

Posted by - July 19, 2018
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.பொலிஸ்…
Read More

வடக்கில் உள்ள பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில்……- அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - July 19, 2018
வடக்கில் உள்ள பெண்கள் அனைவரும்இ அரசாங்கத்தின் அனுமதியுடன் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பு நிலைமை காணப்படுவதாக, வடக்கு மாகாண மகளிர்…
Read More

ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்

Posted by - July 18, 2018
வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். வடமாகாண…
Read More