வடக்கில் உள்ள பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில்……- அனந்தி சசிதரன்(காணொளி)

1195 34

வடக்கில் உள்ள பெண்கள் அனைவரும்இ அரசாங்கத்தின் அனுமதியுடன் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பு நிலைமை காணப்படுவதாக, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment