முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்- சீ.வீ.கே.சிவஞானம்(காணொளி)

1751 155

பா.டெனீஸ்வரன் விவகாரத்தால்இ வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையைக் கருத்திற்கொண்டு, முதலமைச்சரும் ஆளுநரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு, விரைவாக தீர்வைக் காண வேண்டும் என, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

https://youtu.be/9Hg8ra2z7uI

Leave a comment