எல்லை தாண்டிய நான்கு இந்திய மீனவர்கள் கைது!

Posted by - July 25, 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த…
Read More

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு சஜித்­துக்கு சிவ­மோகன் அழைப்பு!

Posted by - July 25, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு அமைச்­சரும் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட…
Read More

புத்தக விற்பனை நிலையத்தில் தீ ; 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

Posted by - July 25, 2019
மன்னார் புதிய பஸ் தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) காலை…
Read More

வீதிக்கு ஊடகவியலாளரின் பெயரை சூட்ட கோரிக்கை

Posted by - July 25, 2019
கரவெட்.டி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட செட்டிததுறை வீதிக்கு சிரேஷ் தமிழ் ஊடகவியலாளரான அமரர் ஐ.நடேசனின் பெயரை  சூட்டுமாறு கரவெட்டி தென்மேற்கு…
Read More

மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூவர் கைது !

Posted by - July 25, 2019
இரனதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் கொண்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்!

Posted by - July 25, 2019
யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்…
Read More

5-ஜி கோபுரங்களை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி…
Read More

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்,…
Read More

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சிலை உடைப்பு

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை ஒன்று நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்…
Read More

பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா?

Posted by - July 24, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான  தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில்…
Read More