தமிழரசுடன் பேசிய டீல் என்ன? அம்பலப்படுத்தியது ஈபிடிபி !

Posted by - April 19, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் ஈபிடிபிக்கு
Read More

உடைந்தது தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு!

Posted by - April 18, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின்…
Read More

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்,

Posted by - April 17, 2018
14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா 120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட…
Read More

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.- பிராங்போர்ட்

Posted by - April 17, 2018
யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி,…
Read More

இலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா

Posted by - April 17, 2018
இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு…
Read More

வவுனியா வடக்கில் பேரினவாதத்தை தோற்கடிக்க கூட்டமைப்பை ஆதரித்தது மக்கள் முன்னணி

Posted by - April 17, 2018
வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் …
Read More

மீள் குடி­யேற்­றத்­துக்கு தடை­யாக இரா­ணுவ முகாம்கள்

Posted by - April 17, 2018
யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தாக …
Read More

சுரேஸ்பிரேமச்சந்திரன் மீண்டும் துரோகம் செய்துவிட்டார்- சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - April 17, 2018
சுரேஸ்பிரேமச்சந்திரன் மீண்டும் துரோகம் செய்துவிட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More

மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு

Posted by - April 17, 2018
வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More