ஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்! ஜெர்மன் உயர்பீடத்தில் பரபரப்பு!

Posted by - May 10, 2019
ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொறுப்பான மெய்க்கபாதுகாவலர் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது ஜெர்மன் உயர்பீடத்தில் பெரும்…
Read More

ஒப்பிட முடியாத பெருவலி மே 18.

Posted by - May 10, 2019
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக…
Read More

தமிழீழ போராட்டமும் தீவிரவாதமும் வேறு என்பதை மஹிந்த உணர்ந்துள்ளார்- செல்வம் எம்.பி.

Posted by - May 10, 2019
தமிழீழத்திற்கான எமது போராட்டமும், தீவிரவாதமும் வேறு என்பதை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துக் கொண்டுள்ளார்.…
Read More

தமிழினப் படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுக்கவே மாணவர்கள் கைது!-சிவாஜி

Posted by - May 10, 2019
தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுப்பதற்காகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில்…
Read More

ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி கிழக்கில் ஹர்த்தால்

Posted by - May 10, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கி, புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி கிழக்கின் சில பகுதிகளில் ஹர்த்தால்…
Read More

‘முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்’

Posted by - May 10, 2019
உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன்…
Read More

வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே…
Read More

முள்ளிவாய்க்காலோடு பொறி கொண்ட விடுதலையை ஊதிப் பெரிதாக்கு – எங்கள் வீரர்க்கு இறப்பே இல்லை

Posted by - May 9, 2019
கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும்…
Read More

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…
Read More

ஞாயிறு ஆராதனைகள் வழைமைப்போன்று இடம்பெறும்!

Posted by - May 9, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள பல தேவாலயங்களில் வழைமையான ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றிராத நிலையில்,…
Read More