ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

Posted by - July 12, 2019
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த…
Read More

பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி வேண்டுகோள்!

Posted by - July 12, 2019
டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள்…
Read More

அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும்!

Posted by - July 12, 2019
தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள்…
Read More

வருவாரு வருவாரு ஈழமகராசன் அவர் வருவாரு

Posted by - July 11, 2019
வருவாரு..வருவாரு.. ஈழமகராசன்.. அவர் வருவாரு நல்லபடி நாங்க வாழ இன்பமெல்லாம் வந்து சூழ எங்க மாமன்னன் வருவாரு…எங்க அண்ண வருவாரு..…
Read More

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - July 11, 2019
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்த போராட்டம்…
Read More

10 வருடங்களுக்கு பின்னர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்!

Posted by - July 11, 2019
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளில் பல வருடங்களின் பின்னர் தமிழ்…
Read More

அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி

Posted by - July 11, 2019
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
Read More

புதிய பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - July 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய…
Read More

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.!

Posted by - July 10, 2019
10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல்…
Read More

மீண்டும் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, TNA மக்களை ஏமாற்றுகின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 9, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை விற்றுச் செயற்படுகின்றனர் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More