தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் – யாழ்.பல்கலை மாணவர்கள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாம் தொடர்ச்சியாக போராடுவோம். அதே சமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை…
மேலும்
