கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 9…
மேலும்
