அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு-அகில விராஜ் காரியவசம்

395 0

அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார்.

இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில் இருந்த 6 ஆயிரத்து 500 ருபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தா